இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 23 June 2012

பாறையுப்பு -முப்பூ Paaraiuppu-Muppooசித்தர் பாடல்களில் குறிப்பிடும் முப்பூ செய்வதற்கு தேவைப்படும் பாறையுப்பு 

இது ஒரு சில இடங்களில் மட்டுமே பூர்க்கும் அபூர்வ வகை பாறையுப்பு 

பாறையுப்பு -முப்பூ Paaraiuppu-Muppoo  

2 comments:

Anonymous said...

This is not the salt Siddhas. This is a mistake! This salt is eating animals and Immortals is not becoming.

imayagiri siddhar said...

திரு விக்டர் அவர்களே !

அடியேன் மேலே உள்ள படங்களில் குறிப்பிட்டுள்ளது "பாறையுப்பு"
என்பதாகும்.இது சித்த மருந்துகளுக்கு வீர்யம் ஊட்டக்கூடியது.
மேலும் பாஷாணம் வகைகளை நெருப்பிற்கு ஓடாமல் கட்டக்கூடி
யது ஆகும்.

இது காயகற்பம் செய்ய உதவாது மேலும் "சித்தர் பிரபஞ்சம்"வலை
தளத்தில் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சித்தர்
கலைகளின் சுலபமான முறைகளை மட்டும் பதிவு செய்து
வருகின்றோம்.

காயகற்ப முப்பூ போன்ற உயர் நிலை ஆய்வுகளின் இரகசியங்களை
பகிரங்கமாக வெளியிட சித்தர்கள் தடை வித்துள்ளனர்.நன்றி!

இமயகிரி சித்தர்...

பதிவுகளின் வகைகள்