இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 30 June 2012

ஜாதிகள் நான்கு உண்மை விளக்கம்


ஜாதிகள் நான்கு உண்மை விளக்கம்

 

ஜாதிகள் பற்றிய உண்மையை விளக்கும் இந்த அரிய கட்டுரை பழைய "மூலிகை மணி"1965-மாத இதழில் வெளி வந்ததாகும் .


 இந்து மத வேதத்தின் மிகப்பெரிய அடிப்படை உண்மையை மிக எளிதாக விளக்குகின்றது இக்கட்டுரை.ஜாதிகள் என்பது தனித்தனியாக தோன்றிய  இனம் அல்ல என்பதும்,பிராமணன், வைசியன்,சத்திரியன்,சூத்திரன் என்ற நான்கு வித ஜாதிகளும் ஒவ்வொரு மனிதனிடம் இருந்துதான் தோன்றுகிறது என்ற இரகசிய விளக்கத்தையும் பிரம்மன் என்பது மனிதன்தான் என்ற உண்மையையும் விளக்கமளித்துள்ளது.

நன்றி : மூலிகை மணி

இமயகிரி சித்தர்         

www.siddharprapanjam.org   

3 comments:

Hari Haran PS said...

அய்யா, இது எந்த புத்தகத்தில் இருந்து ??

imayagiri siddhar said...

நண்பரே!

இந்த கட்டுரை "மூலிகை மணி"எனும் சித்த மருத்துவ
மாத இதழில் 1965,ம் வருடம் வெளி வந்தது.
இந்த விபரமும் மேலே உள்ளது.நன்றி !

இமயகிரி சித்தர்...

NAAYAK said...

VELI NAADUGALILUM SAATHI MURAI UNDU..ATHANAI AVARGAL KUDAMBA PEYARAAGA VAZHANGUGINDRANAR..
UTHARANAMAGA - GEORGE MEANS EARTH WORKER, FARMER...
PATEL MEANS FARMER, land lord.

anaithu naadugalilum saathi murai undu........

பதிவுகளின் வகைகள்