இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday 19 October 2016

அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி- Raj TV Koppiyam

அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி - Raj TV Koppiyam











அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி - Raj TV Koppiyam

அதிசய சஞ்சீவி மூலிகையின் மாயாஜாலங்கள் பற்றியும்,  தெய்வீக மாந்திரீக கலையின் உண்மை இரகசியங்கள் மற்றும் நோக்கு வர்மம் செயல் விளக்கத் துடன் எமது புதிய நிகழ்ச்சி ராஜ் TVல் கோப்பியம் நிகழ்ச்சியில் 19/10/2016,ம் தேதி மற்றும் 20/10/2016,ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இரவு 10.30  மணிக்கு  ஒளிபரப்பாகியது.   

 
* “மோசடி வேலைகளுக்கு மூலிகைகளை பயன்படுத்துவதாக புகார்”                 * “கண்ணாடியைநற நறவென கடிக்கவைக்கும் மூலிகை  இரகசியம்”                 * “ஏமாற்றும் வித்தைகளுக்கு விலை போகவேண்டாம் என வேண்டுகோள் “

என்ற தலைப்பில் ஒளிபரப்பான அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்பு யூடியூபில் [ Youtube ]  Raj TV நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் இணைப்பு : Youtube Link :

1 -  https://www.youtube.com/watch?v=wBRjbOxtZFI&t=195s

2  - https://www.youtube.com/watch?v=nIjQ1ITeP_k

நன்றி :-
ராஜ் TV – கோப்பியம், சிறப்பு செய்தியாளர் : இம்மானுவேல்  & Director – Team


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா


செல் :98654302359095590855 – 9655688786 – 8695455549




பதிவுகளின் வகைகள்