இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 20 June 2012

முப்பு-பூநீர்-அண்டக்கல்-கல்லுப்புசித்த மருத்துவத்தில் மணிமாகுடமாகப் போற்றப்படும் மருந்துகளில்
முக்கிய இடம் வகிப்பது முப்பூ வாகும் இம்மருந்து செய்து அனைத்து வகையிலும் சூரணம் ,லேகியம்,பஸ்பம்,செந்தூரம்,போன்றவற்றில் சிறிது சேர்த்தால் மருந்துகள் அனைத்தும் வீர்யமாக நோய்களைக்குணப்படுத்தும் என சித்தர்கள் வலியுறுத்துகின்றார்கள்


இது செய்வதற்கு மூன்று முக்கிய பொருள்கள் தேவை அது பூநீர்"அண்டக்கல்"கல்லுப்பு" என்பவை ஆகும் இவைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வீடியோ பதிவில் முதல் முறையாக வெளியிட்டுள்ளோம் நன்றி 


இமயகிரி சித்தர் 

"சித்தர் வேதா குருகுலம்" தென் இந்தியா 

         

சித்தர் பிரபஞ்சம்                            

3 comments:

Anonymous said...

This is not the philosopher's stone. This is a mistake!

imayagiri siddhar said...

திரு விக்டர் அவர்களே !

மேற்கண்ட முப்பு பற்றிய வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளவை
மருத்துவத்திற்கு பயன்படும் முப்பூவின் மூலப்பொருள்கள் ஆகும்
அதைப்பற்றி வீடியோவில் விளக்கம் அளித்துள்ளோம்.

முப்பூவில் நான்கு வகை உண்டு.நீங்கள் தேடும் "காய கற்பத்திற்கு"
உதவும் "philosophers'stone " இதுவல்ல நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்

மேலும் அடியேன் முப்பூ பற்றிய ஆய்வில் சுமார் 20,வருடங்களாக
ஆய்வு செய்து வருகின்றேன்,மற்றும் "இந்திய பாரம்பரிய சித்த
மருத்துவம்,முப்பூ,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு"என்ற
அமைப்பை நிறுவி இதுவரை -20 " ஆய்வு கருத்தரங்குகள் நடத்தி
உள்ளேன்.முப்பூ ஆய்வில் தமிழ் சித்தர்கள் மட்டும் அல்லாது மேலை
நாட்டு ஞானிகளின் பாராசெல்சஸ்" பெசில்வாலண்டின் வழிகளையும்
ஆய்வு செய்துள்ளோம்.நன்றி!

இமயகிரி சித்தர்...

Anonymous said...

This is not the philosopher's stone. If it were so simple - all people on the planet would have become Immortals, and would receive the gold from copper, applying salt stones.

This is not Andakkal not even Kalluppu. Agastiyar ridiculed in one of his poems, those people who are looking for in the land of stones.

Modern medicine in India does not know secret Muppu - because it's very secret knowledge, which perceive identity as alchemists in Europe, China and in India . Only someone who has the grace of God as Vallalar - can understand what the philosopher's stone.

Do not be fooled.
Units in the South of India know what the true Philosopher's Stone. They never not say. This can not be taught. This can be understood only by the grace of God.
I've seen a lot of people who ate mercury, sulfur, herbs, metals, stones, salt of the earth and the salt of the ocean - all of them have already died.
They have not understood the secret of the Philosopher's Stone.

We can inspire a lot of stories and fairy tales, but that we will not be immortal.
These Siddhas - always hide the secret of Alchemy and the Philosopher's Stone, and never say, remembering the curse of Lord Shiva.

பதிவுகளின் வகைகள்