இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 21 June 2012

கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2இந்த வீடியோ பதிவு "தென் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்


மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களும்" இணைந்து கொல்லிமலை


யில் உள்ள அபூர்வ மூலிகைகளை இனம் கண்டறியவும் மற்றும்


சித்தர்கள் வாசம் செய்த அரிய குகைகளை நேரடி தரிசனம் செய்யும்


ஒரு ஆன்மீக பயணமாக (5-6-மே மாதம் 2012)நந்தன வருடம் சித்ரா


பௌர்ணமி அன்று நாங்கள் (Dr.நாகராஜ் -திருச்சி , Dr.T.ரகு.தஞ்சை)


ஏற்பாடு செய்த சிறப்பு பயிற்சி முகாம் இதில் நாங்கள் மலைப்பகுதி


களில் சுமார் 60மைல் தூரம் தேடி கண்டறிந்த அபூர்வ மூலிகைகள்


மற்றும் சித்தர் குகைகளை 6-பாகமாக வெளியிட்டுள்ளோம்.
                       
நன்றி!


இமயகிரி சித்தர்


www.siddharprapanjam.org                                                                                           


1 comment:

Sridhar Sarveswaraiah said...

Ayya, i am unable to view this video in this page and also directly in youtube also.

பதிவுகளின் வகைகள்