இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 1 October 2012

சித்தர் திராவக வாலை வடி எந்திரம் -

சித்தர் திராவக வாலை வடி எந்திரம் -
இதன் பெயர் "திராவக வாலை எந்திரம்"என்பதாகும் 

சித்தமருத்துவ முறையில் உப்பு வகைகளில் இருந்து
அதாவது லவண வகை -25-ல் இருந்து திராவகம் 
எடுக்கப்  பயன்படும்.இந்த திராவகம் உலோக வகை 
களை  இரும்பு,காரீயம்,தங்கம்,வெள்ளி,நாகம்  
போன்றவைகளை அரைத்துப் புடமிடுவதற்க்கு
பயன்படும் .

அயச்செந்தூரம், நாகபற்பம், தங்க பற்பம்,வங்க பற்பம்,
போன்ற  மருந்துகள் செய்ய பயன்படும்.

முன்பு  காலங்களில் இது போன்ற மண்ணால் செய்த 
வகைகள் பயன்பாட்டில் இருந்தன.ஆனால் இப்போது 
நவீன வகையில் கண்ணாடியால் செய்த குடுவைகள் 
பயன்பாட்டில்  உள்ளன.
இதன் விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது 

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் பிரபஞ்சம் குழு - face book
siddharprapanjam@gmail.comNo comments:

பதிவுகளின் வகைகள்