இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 8 July 2012

சித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை,விபரம்

சித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை,விபரம் 


சித்தர் பெருமக்கள் தோன்றிய நட்சத்திரம்,குலம்,வயது, தலை முறை பற்றிய விபரங்களின் தொகுப்பு இது.


இதை சேகரித்து தொகுத்து அளித்தவர் மேன்மை தாங்கிய மதுரை சித்த வைத்திய குருகுல ஆசான் "பண்டிட் P.முத்துக் கருப்ப பிள்ளையவர்கள்"இக்குறிப்பு :முதல் சித்தன் எனும் மாத இதழில் 1968.ல் வெளி வந்தது.


சித்தர்கள் வாழ்ந்த காலங்கள்,யுகங்களின் வருடக் கணக்கு களைக்கண்டால் மிகவும் பிரமிப்பு அடைவீர்கள்.நன்றி !


இமயகிரி சித்தர்... 

WWW.Siddharprapanjam.org   

          


5 comments:

blow lamp said...

அறிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!
மேலும் இதுபோன்று பல அறிய தகவல்களை உலக சமுதாயத்திற்கு வெளிக்கொனற வேண்டுகிறேன்.

imayagiri siddhar said...

திரு சீனுவாசன் அவர்களே!

இது போன்ற அரிய சித்தர்களின் வாழ்வியல் விளக்கங்கள்
"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.

இவ்வரிய சித்தர் தத்துவங்கள் உலகெங்கும் உள்ள தமிழ்
அறிந்தோர் அனைவரும் பயன் பெரும் நோக்கில் வெளியிட்டு
வருகின்றோம்.

உங்கள் நண்பர்களிடமும் எமது வலை தளத்தை அறிமுகம்
செய்யுங்கள் நன்றி!

இமயகிரி சித்தர்

kumar said...

தொடர்கிறேன் நன்றி....!

kc mohan said...

நான் பல முறை தங்களுடன் கதைத்தும் தாங்கள் பதில் தரவில்லையே

SVK said...

அய்யா வணக்கம் அருமையான பதிவுகள் சூப்பர் அய்யா உங்கள் பணி
தொடர ஆண்டவன் அருள் எலோருக்கும் கெடைக்கட்டும் !

நன்றி !

சசி இராஜசேகர்
துபாய்

பதிவுகளின் வகைகள்