இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 7 November 2012

முப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி -secret muppu

முப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி 


முப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி 

வைத்திய ரத்தினம் மெய்திரு ஜட்ஜ் பலராமையா அவர்களின்
நேரடி சீடரும், 

புற்று நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரும், 

"அயல் நாட்டு சித்தர்களின் முப்பு இரகசியம்"நூலின் 
உரை ஆசிரியரும்,

"புற்று நோய்களை வெல்வோம்"புற்று நோய்களுக்கு 
சித்த மருத்துவம் நூலின் ஆசிரியரும்,

"வள்ளலார் கண்ட சாகாக்கலை"மாத இதழில் மூன்று 
வருடங்களாக அனுபவ சித்த மருத்துவ முறைகள்,
புற்று நோய் சிகிச்சை முறைகள் போன்ற கட்டுரை 
ஆசிரியரும்,

புற்று நோய் சிகிச்சை அளித்து ஏராளமான 
நோயாளர்களை பரிபூரணமாக குணப்படுத்தி 
சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்த்தவரும், 

குடும்ப வம்சா வழியில் ஏழாவது தலைமுறை என 
பெயர் பெற்றவருமாகிய 

வேலூர் சித்த மருத்துவர் D.அமிர்தராஜன் அவர்கள் 
30 -10 -2012 ;அன்று   இயற்கை எய்தினார் .

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,இறைவனின்
திருவடியில் இளைப்பாற வேண்டி பிரார்த்திக்கின்றோம். 


இவண் !

இமயகிரி சித்தர் …
நிறுவனர் -பொதுச்செயலாளர் 
"இந்திய பாரம்பரிய சித்த மருத்துவம்,முப்பு ,காயகற்ப 
ஆய்வாளர்கள் கூட்டமைப்பு"
தென் இந்தியா ... 

சித்தர் பிரபஞ்சம் -இணைய தளம்
www.siddharprapanjam.org 


பதிவுகளின் வகைகள்