இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 17 August 2012

கருத்தரங்கம்இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் &
முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு .

கருத்தரங்கம்  

இடம்: பொதிகை சித்த மருத்துவ குடில் -நொச்சியம்

-திருச்சி
நாள் :19 - 8 - 2012 -ஞாயிறு -காலை:10-30,மணிக்கு 


தலைப்பு :


1, பாரம்பரிய வர்ம மருத்துவ செயல் முறை விளக்கம், வர்ம ஆசானின் நேரடி
விளக்கம். – C.முருகேசன் ,வர்ம ஆசான்,அவர்கள் 

2, சரகலை இரகசியம் : நோய்கள் ,ஜோதிடத்தில் செயல்படும் விதம்
,அனுபவ முறை விளக்கம்.V.பிச்சைமணி, வர்ம ஆசான்,அவர்கள் 

3, ஜீவனுள்ள சித்த மருந்துகள் செய்முறை விளக்கம். B.
சிவசங்கர், அவர்கள்

4, ஸ்டெம் செல் தெரபி -பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்கள்
கூறிய "நஞ்சு கொடி"விளக்கம்.-M.லக்கன், B,Sc முப்பு ஆய்வாளர், அவர்கள்  

5, இணையதளத்தில் சித்தர் கலை ஆய்வுகள்.- Dr.S.நாகராஜ் ,அவர்கள் 
பொதுச் செயலாளர் :(ஆய்வாளர்கள் கூட்டமைப்பு) 


இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்கள்,

சித்தர் கலை ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்
. 
தொடர்புக்கு :08695455549


நண்பர்களே வேலைப் பளுவின் காரணமாய் தொடர்ந்து 
பதிவுகள் இட முடியவில்லை எனவே எமது தளத்தின் 
இணைப்பில் உள்ள நண்பர் "ரிசி" அவர்களின் பதிவில் வெளி
வரும் "சித்தர் களஞ்சியம்"பார்வையிட்டு கருத்துக்கள் கூறுங்கள்.

நன்றி !
இமயகிரி சித்தர்... 

8 comments:

Kithiyon said...

ஐயா வேம்பு கற்பம் செய்து தரும் மருத்துவரின் முகவரி தரவும். நன்றி

Mail. kithiyon@gmail.com
Cell : 9942996161

Anonymous said...

ஆதளை என்றால் என்ன?

imayagiri siddhar said...

நண்பர்களே !
Anonymous - Kithiyon ,

"சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் கேள்வி கேட்க விரும்புபவர்கள்
முதலில் உங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு பின்பு
உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.

Anonymous-
ஆதளை மூலிகையை மட்டும் தெரிந்து கொண்டு நீங்கள் விரும்பும்
பூமியில் உள்ள புதையலைக் காணவோ அல்லது உடலை மாயமாய்
மறைக்கவோ முடியாது .

ஆதளையின் பால்,வெண்ணை,தேன்,இந்த மூன்றை வைத்துக் கொண்டு
மாயமாய் மறைய முடியாது.இதில் மிகப்பெரிய பரிபாசை இரகசியம்
அடங்கி உள்ளது .எனவே இதை உங்களுக்கு தெரிவித்தவரிடமே கேட்டுப்
பாருங்களேன்...

(மாயமாய் மறைவது மிகச்சுலபம் என நினைத்து இப்போது நிறைய
இளைஞர்கள் இதற்கான விளக்கத்தை தேடி அலைகிறார்கள்)

நன்றி !

இமயகிரி சித்தர்...

imayagiri siddhar said...

"சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் கேள்வி கேட்க விரும்புபவர்கள்
முதலில் உங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு பின்பு
உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.


நன்றி !

இமயகிரி சித்தர்...

Anonymous said...

கேள்வி கேட்க விரும்புபவர்கள்
முதலில் உங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு பின்பு
உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.?????

u r collecting member to your trust ya????

imayagiri siddhar said...

அன்பரே !

உங்களுக்கான பதில் முன்பே "பாதரச சுத்தி"பகுதியில்
வெளியிடப்பட்டுள்ளது.அதை மீண்டும் இங்கு பதிவு
செய்கின்றேன்.

சித்தர் கலைகள் என்பது பல வருடம் குருவிடம் தொண்டு
செய்து பெறக்கூடிய அரிய விசயங்கள் ஆகும்.எனவே
இதன் உண்மை நிலைகளை அரிய வேண்டுமானால்
இவைகள் அறிந்த பெரியோர்களை நீங்கள் நாடும்போது
உங்களை முழுமையாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது
எமது நோக்கமல்ல.எமது பதிவுகள் மற்றும் விளக்கங்கள் எவ்வ
ளவு பேருக்கு பயனடையும் வகையில் போய்ச்சேர்ந்திருக்கின்றது
என்பதை அறியவே உறுப்பினராக இணையச்சொல்லுகின்றோம்.
மேலும் உறுப்பினராக இணைய கட்டணங்கள் ஏதும் இல்லையே.

உங்கள் பெயரின் விளக்கம் என்ன Anonymous -அனாமதேயமானவன்
முகம் தெரியாதவன் என்ற அர்த்தம் .உங்களை வெளியில் அடையாளம்
காட்டாமல் எப்படி அரிய இரகசியங்களுக்கு பதில்களைப் பெற முயல்கி
றீர்கள்.

1 - ஆதளை என்றால் என்ன -இது மாயமாய் மறையவும் ,புதையல் எடுக்க
உதவுவது .
2 - கன்னி நூல் காப்பு என்றால் என்ன -இது அனைத்து மூலிகைகளையும்
உயிரை நிலை நிறுத்தி எடுக்கும் அரிய சூட்சும விளக்கம்.

இமயகிரி சித்தர்...thiru murugan said...

dear respected guru,vaalga pallandu ,im a eye doctor.i want you to grow our siddha medicine through out the world.murugan arul ungalukku eppavum undu.nice meeting you.

kc mohan said...

இமயகிரி சித்தர் ஐய்யா வணக்கம். எனது பெயர் மோகன்.நான் எப்படி இணைந்து கொள்வது சற்று விளக்குங்கள்.
என் இணையதள முகவரி kc1987_mohan@yahoo.com

பதிவுகளின் வகைகள்