இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 19 March 2014

சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book

சித்த மருத்துவ மலர்  மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book  

சித்த மருத்துவ மலர்  மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book  

சித்தர் பிரபஞ்சம் இணையதள வலைப்பூவின் 100,வது பதிவு இது. 

திருச்சி ஜோசப் கல்லூரியில் 8/1/2014 ம் தேதியன்று பாரம்பரிய சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து பாரம்பரிய மூலிகை கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கைகண்ட அனுபவ மருத்துவ முறை இரகசியங்களை தொகுத்து  ஜோசப் கல்லூரி யின் சார்பாக மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் என்ற நூல் வெளியிடப் பட்டது. இந்நூலில் ஏராளமான அரிய சித்த மருத்துவ செய்முறைகள் அடங்கியுள்ளது. 

மருத்துவ மலரில் உள்ள கட்டுரை விபரங்கள் :

* இதுவரை எவரும் அறியாத அதிசய சஞ்சீவி மூலிகையின் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஆய்வு இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*  மஞ்சள் காமாலை நோய் தோன்றும் காரணங்கள் இதனை குணமாக்கும் பல்வேறு பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவ முறை இரகசியங்கள்.

*  பாம்பு விஷ கடியை முறித்து குணமாக்கும் அனுபவ மருந்துகள். 

*  மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் மற்றும் இதனை        நீக்கும் அற்புத மருந்து செய்முறைகள்.

*  கோடை வெயிலின் நோய்களின் கொடுமையைப் போக்கும் அனுபவ மருந்துகள்.

*  பக்க வாத நோய்களை போக்கும் மருந்துகள் செய்முறைகள்.

*  வர்ம தைலம் செய்முறை விளக்கம்.

*  சர்க்கரை வியாதியை குணமாக்கும் மருந்துகள் செய்முறை விளக்கம்.

*  இரத்தக் கொதிப்பு,அஜீரணம்,மயக்கம்,வாயு தொல்லை போக்கும் மருந்து செய்முறை விளக்கம்.

*  சோரியாசிஸ் காளாஞ்சகப் படை முற்றிலும் குணமாக்கும் அனுபவ முறை மருந்துகள் விளக்கம்.

*  தேமல்,படை,சொரி,சிரங்கு மற்றும் தோல் நோய்களுக்கான களிம்பு செய்முறை விளக்கம்.

*  ஆண்மைக்குறைவினை  நீக்கும் அற்புத மருந்துகள்.

*  இருதய நோய் ( Heart Attack ) குணமாக்கும்  மருந்து செய்முறை விளக்கம்.

மேலும் ஏராளமான மருந்துகள் செய்முறை அடங்கியுள்ளது.

குறிப்பு : மூலிகை போற்றுதும் மருத்துவ மலரில் கட்டுரைகள் வழங்கிய சித்த மருத்துவர்கள் அனைவரும் எமது "இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர் கூட்டமைப்பின் - தமிழ்நாடு" உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி  T.N
cell : 9865430235 - 9095590855   
5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

imayagiri siddhar said...

பேரருள் கொண்ட இறைவனின் அருளுடன்,சித்தர் ஆசியுடன் சித்தர் தத்துவங்களை உலகறியச் செய்யும் நமது சித்தர் பிரபஞ்சம் இணையதளத்தின் பணி மென்மேலும் உங்களைப் போன்ற நண்பர்களின் பேராதரவுடன் தொடரும் திண்டுக்கல் தனபாலன் ஐயா... நன்றி...

Thirumurthy yogaamurthy said...

நற்செயல் தொடரட்டும் ஐயா

Suresh Raja said...

intha puthagathin vilai enna iyya

imayagiri siddhar said...

மேற்கண்ட "மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும்" சித்த மருத்துவ நூல் வேண்டுவோர் கீழ்கண்ட செல் எண்ணில் தொடர்பு கொண்டு நேரில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். செல் எண் :9095590855

பதிவுகளின் வகைகள்