இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 8 February 2014

சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham


சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம்ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை வீடியோ பதிவு – Two Face Rudrakcham25 - 1 - 2014 ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் சஞ்சீவி மலையில் ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் இறைவன் அருளுடன், சித்தர்கள் ஆசியுடன் கட்டிட விரிவாக்க பூமி பூஜை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.அதன் வீடியோ பதிவு இது.

இந்தியாவின் தென் பகுதியான தமிழகத்தின் மலைகளில் எங்கும் காணக்கிடைக்காத அதிசய இரண்டு முக ருத்ராட்ச மரம், திரிசூல வடிவில் சஞ்சீவிமலையில் மட்டுமே உள்ளது.

இம் மகத்துவம் மிக்க திரிசூல ருத்ராட்ச விருட்சம் அகத்தியர் சித்தர் பெருமான்  தனது சீடர்களுடன் வழிபட்டதாகும். இவ் விருட்சம் நமது ஆஸ்ரமத்தின் உள் பகுதியில் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.

நமது சித்தர் வேதா குருகுலத்தின் உயர்நிலை பயிற்சிகளான, வர்மக்கலை, முப்பூ, காயகற்பம், மெய்ஞான யோக சித்தி, தெய்வீக மாந்திரீகம்,போன்ற சித்தர் கலைகள் வரும் காலங்களில் நமது ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் தீட்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.  

குறிப்பு : சித்தர் கலைகளில் முதல்நிலை பயிற்சிகளான சரகலை, பஞ்சபட்சி சாஸ்த்திரம்தெய்வீக மாந்திரீகம், சித்த மருத்துவம், வர்மக்கலை, இரசமணி செய்முறை பயிற்சிகள் தற்போது திருச்சியில் திருவானைக் கோவில், “ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் ஆஸ்ரமத்தில் பயிற்சிகள் நடைபெறு கின்றது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி  T.N
cell : 09865430235 - 09095590855
2 comments:

valli said...

Nice to see and hear. I already send a message to siddharprapanjam@gmail.com but no reply yet. Please check my mail. (I like to give some donation. so please check my mail and reply to me.) Thanks

Thirumurthy yogaamurthy said...


அருட்பணியாளர் தொடரட்டும் சித்தர் பெருமக்களின் அருளாசி எங்களுக்கும் கிடைத்திட அருள் நிறையட்டும் சித்தரடி ஏத்தி வாழ்வாம்

பதிவுகளின் வகைகள்