இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 30 June 2012

சிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை



சிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை 


இன்றைய கால சூழ்நிலையில் உடலில் மிக சுலபமாகத்   தோன்றும் நோய்களுள் ஒன்றுதான் சிறுநீரகக்கல் இது தினமும் நம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் பருகா ததாலும்,உடலில் அதிக உஷ்ணம் தோன்றுவதாலும்,அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் வரும் நோயாகும்.


மற்றும் 92 % சிறுநீரகக் கற்கள் கால்சியத்தால் (சுண்ணாம்பு சத்து) உருவாகின்றன.எனவே கால்சியம் மாத்திரைகள்,பால், சீஸ்,வெண்ணை,முட்டை,போன்றவற்றை குறைக்கவும் 


சிறுநீரகக் கற்கள் 5,வகை உண்டு,0.5-m.m முதல் 6,7-m.m,வரை பெரிதாகவும் காணப்படும்.அந்நிலையில் வலி,வேதனை அதிகம் தோன்றும். இவைகளை மிக எளிதாகக் குணப்படுத்தக் கூடிய ஏராளமான மருந்துமுறைகள் சித்த மருத்துவ முறையி          னில் உள்ளது 


பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் உள்ள ஒரு அனுபவ செய் முறைதான் மேலே காணும் வீடியோ பதிவில் உள்ளது.இது "இந்திய பாரம்பரிய சித்த மருத்துவம்,முப்பு,காயகற்ப ஆய்வா ளர்கள் கூட்டமைப்பு"வில் செய்முறை பயிற்சியில் பதிவு செய்தது.நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org                

6 comments:

Net Coolers said...

அய்யா ,
மிகவும் அருமையான விளக்கம்.

தயவு செய்து பித்தப்பை கற்களுக்கு தீருவு கூறவும். என் மனைவிக்கு (33 வயது), பித்தப்பை முழுவதும் கற்கள் உள்ளதாகவும் (14 மி.மீ), உடனே பித்தப்பையை சர்ஜரி முலம் நீக்க சொல்கின்றனர் ஆங்கில மருவத்வர்கள். ஆதலால் தயவு செய்து பித்தப்பை கற்களுக்கு தீருவு கூறவும். என் மனைவிக்கு சர்க்கரை வியாதியும் கட்டுக்குள் உள்ளது.

நன்றியுடன், சுரேஷ்

இமயகிரி சித்தர் said...

திரு சுரேஷ்

பித்தப்பை கல் என்பது சிறுநீரகக்கல் போல் எளிதாகக் கரையக்
கூடியதல்ல.சித்த மருத்துவ முறையினில் மிகவும் அனுபவம்
உள்ள மருத்துவர்களின் மேற்ப் பார்வையில் சிகிச்சை பெற
வேண்டியவை ஆகும்.

தற்போது உங்கள் மனைவிக்கு வாந்தி, உணவு செரியாமை,
மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளதா என எமக்கு
தெரிவிக்கவும்.

இதனை அறுவை சிகிச்சையின்றி முழுமையாக குணப்படுத்த
முடியும்.எனவே இதற்கான சிகிச்சை பெற விரும்பினால்
செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

செல் :-9865430235-
8695455549-

நன்றி!
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

Remanthi said...

அய்யா,

இந்த video வை பார்க்க முடிய வில்லை.

நன்றி
R கோபி

rajendran said...

இத்தளத்தில் உள்ள காணொளிகள் தட்டுத்தடுமாறி வருகின்றன. சரிசெய்தால் பயனுள்ளதாக இருக்கும் .

skraman1986 said...

Dear Sir

the video does not exit

Ananth Sozhan said...

sir, video is not running

பதிவுகளின் வகைகள்