தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training
தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam
Training
ஆண் வசியம்,பெண் வசியம், கணவன் மனைவி வசியம், பிரிந்த காதலர்கள் ஒன்று சேர,
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, தொழில் வசியம், வசிய மை, இராஜவசிய மை செய்முறை, காணமல்
போனவர்களை கண்டறியும் மை, திருடு போன பொருள்கள் கண்டறியும் மை, பேய்,பிசாசு கோளாறு
களை உடலி லிருந்து நீக்க பாவை [ பொம்மை ]பிரயோகம்,எதிரிகளால்
ஏவப்படும் ஏவல், பில்லி, சூன்யம் இவைகள் நீங்க, தேவையற்ற கள்ள தொடர்புகளை பிரிக்க, நவகிரக
வினைகள் நீங்க, கடன்
தொல்லை நீங்க, வற்றாத செல்வ வளம் பெருக,எதிரிகளை அடக்க, வெள்ளாமை பெருக.
மேலும் விற்காத நிலம் விற்க, கோர்ட்
வழக்குகள் வெற்றி பெற, கொடுத்த கடன் திரும்ப பெற, மந்திரம், எந்திரம், அஞ்சனம், தேவதைகள்
சித்தி, மாந்திரீக மூலிகை பிரயோகம், கர்ம வினைகள் நீங்க,பிறவி தோஷம் நீங்க, மற்றும் அஷ்டலட்சுமி
குபேர வசியம், குழந்தைகள் கண்ணேறு திருஷ்டி தோஷம் நீங்க, மாமியார்
மருமகள் ஒற்றுமை, வசிய ஈடு மருந்தை முறிக்க, பக்க விளைவுகள் இல்லாத மூலிகை ஈடு
மருந்து செய்முறை, குழந்தைகள் கல்வி பெருக, ஞாபக சக்தி பெருக, திருமணத்தடை நீங்க,
உடலைச் சுற்றி தெய்வ பாதுகாப்பு வளையம்,மேலும் அனைத்து பிரட்சினை களுக்கும் தீர்வு
அளிக்கும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
விநாயகர் உபாசனை, மகாலட்சுமி உபாசனை, காலபைரவர் உபாசனை, மகா காளி உபாசனை,
முருகன் சடாட்சர விஞ்சை உபாசனை, எட்சணி உபாசனை, குறளி உபாசனை, மோகினி உபாசனை தூமாவதி உபாசனை, , ஆஞ்சநேயர் உபாசனை, அனுபவ
முறைகள்.
வசியம்,மோகனம், தம்பனம், ஆகர்ஷணம், வித்வே ஷணம், உச்சாடணம் போன்ற அஷ்டகர்மப்பிர யோகம் இரகசிய செய்முறை விளக்கங்கள். மேலும் பல அரிய
இரகசியங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றது.
பல தலைமுறைகளாக கையாண்டு வரும் அனுபவ முறை இரகசிய செய்முறைப்
பயிற்சிகள். ஓலைச்சுவடி அனுபவ செய்முறைகள்.
1 – தெய்வீக மாந்திரீகம் -
இளநிலைப் பயிற்சி
2 – தெய்வீக மாந்திரீகம் – முதுநிலைப் பயிற்சி
பல தலைமுறைகளாக கையாண்டுவரும் தெய்வீக மாந்திரீகக் கலை இரகசியங்கள் அனைத்தும் சித்தர் குருகுல முறையில் குரு சீட
வழியில் தீட்சை மற்றும் பயிற்சி அளிக்கப் படுகின்றது.
முன் அனுமதி பெறுவது அவசியம்.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O திருச்சி – 620006
தமிழ்நாடு – இந்தியா
அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003
தமிழ்நாடு – இந்தியா
cell
: 9865430235 - 9095590855 - 9655688786
1 comment:
Hello sir.
im k.r.vivekanandhan.im live to salem
how joint the course. if want teaching to distance education...fees details forward to me..
thanking you.
Email: kamal.vivek@gmail.com
mob: 9865066427
Post a Comment