நவக்கிரக தோஷ நிவர்த்தி
நவக்கிரக தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
மனித வாழ்வில் மாபெரும் துன்பம் விளைவிக்கும் கிரக தோஷங்களான சனீஸ்வர தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை களை சித்தர் வேத
இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக அகற்றி வாழ்வில் முழுமையான இன்பம்
கிடைக்கச் செய்கின்றோம். மேற்கண்ட கிரக தோஷங் களினால் காதல் பிரச்சினை, திருமணத் தடை, கணவன் மனைவி பிரச்சினை ,குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதியின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்படும்.
மேற்கூறிய மூன்று வித தோஷங்கள் தீர்வதற்கு கோவில், குளங்களுக்கு செல்வதாலோ, ஜோதிடர்கள் கூறும்
பரிகாரங்கள் மூலமாகவோ, புரோகிதர் கள் செய்யும் பரிகாரங்கள் மூலமாக எளிதில் தீரவே தீராது.ஒரு
சிலருக்கு மட்டுமே எதிர்பார்த்த நன்மை கிட்டும்.
சனீஸ்வர தோஷம்,சர்ப்ப
தோஷம்,செவ்வாய் தோஷம் என்ற மூன்று வகை தோஷங்களை சித்தர் வேத இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக அகற்றி வாழ்வில்
முழுமையான இன்பம் கிடைக்கச் செய்கின்றோம்.
முன் அனுமதி பெறுவது அவசியம்.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O திருச்சி – 620006
தமிழ்நாடு – இந்தியா
அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003
தமிழ்நாடு – இந்தியா
cell
: 9865430235 - 9095590855 - 9655688786
No comments:
Post a Comment