இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 25 June 2012

ஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை)


ஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை)

இந்த மூலிகை கொல்லிமலையில் உள்ளது. இதை "சனீஸ்வர தோஷம்" உள்ளவர்கள் அதாவது ஏழரைச்சனி,அஷ்டமத்து சனி,கண்டச்சனி, போன்ற  அனைத்து சனீஸ்வர தோஷங்களுக்கும் இம் மூலிகையை தேய் பிறையில் சனிக்கிழமை அன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தினமும் இதை அரைத்து உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்

 

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் போதும் அனைத்து சனீஸ்வர தோஷமும் நீங்கி தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.இம்மூலிகையை மேற்கண்ட வீடியோ பதிவில் பார்க்கலாம் நன்றி !


இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org    

சித்தர் வேதா குருகுலம் ,தென் இந்தியா 

ஈமெயில்:siddharvedhagurukulam@gmail.com

2 comments:

Anonymous said...

Ayya,

Kollimalayil intha muligai engu Kidaikkum endru sonnal mikavum uthaviyaga irukkum.


Thanks

Senthil



































































































இமயகிரி சித்தர் said...

வருகின்ற 11-12/ 5 / 2013 ல் சனி -ஞாயிறு கிழமைகளில் கொல்லிமலையில் அதிசய மூலிகைகள் கண்டறியும் பயிற்சி நடை பெறுகின்றது. அதில் கலந்து கொள்ளுங்கள் நேரிலேயே சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகையை சேகரித்துக் கொள்ளலாம்.

அந்த நிகழ்ச்சி பற்றிய விபரம் "கொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வுப் பயணம் -2013"என்ற தலைப்பில் வெளிடப்பட்டுள்ளது.

லிங்க் : http://siddharprapanjam.blogspot.in/2013/05/2013-kolli-hills-miracle-herbal.html



பதிவுகளின் வகைகள்