இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 19 June 2012

கோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ



இந்த வீடியோ பதிவு கடந்த மே மாதம் 5-6 ம் தேதியன்று 2012ல்  தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களுடன் "கொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு மற்றும் சித்தர்கள் குகைகள் தரிசன  ஆன்மீக பயணம்"சென்றபோது கரடு முரடான மலைப்பகுதிகளில் சுமார் 18 மைல் தூரம் நடந்து சென்று மகத்துவம் வாய்ந்த கோரக்க மகா சித்தரின் குகையின் உள்ளே   சிறப்பு பூஜை செய்தபோது பதிவு செய்த அபூர்வ வீடியோ இது அனைவரும் பார்த்து பயன் பெரும் வகையில் வெளியிடுகின்றோம்.நன்றி 

இமயகிரி சித்தர்.      

"சித்தர் வேதா குருகுலம்"  தென் இந்தியா                            

1 comment:

themissingthoughts said...

ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்

பதிவுகளின் வகைகள்