நவ பாசாணக்கட்டு ,இரசக்கட்டு ,இரசகுளிகை
நவ பாசாணக்கட்டு ,இரசக்கட்டு ,இரசகுளிகை
சித்த மருத்துவ முறையினில் மணி மகுடமாகப்போற்றப்படும்
மருந்து வகை யினில் முப்பூ,பாஷாணக்கட்டு வகைகளும் ஒன்று.இதில் பஞ்ச பாஷாண கட்டு,நவபாசாணக்கட்டு
போன்றவைகள் ஆகும். இது வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாத சிறப்பாகும்.
இதில் லிங்கக்கட்டு,தாளகக்கட்டு,வீரக்கட்டு,பூரக்கட்டு,பஞ்ச
பாசாணக் கட்டு,நவபாசாணக்கட்டு,போன்ற பாஷாணக்கட்டுகளும் ஆகும்.மேலும் இரசக்கட்டு,இரசகுளிகை,நாகக்கட்டு,இரசமணி,விந்து
தம்பன குளிகை, போன்ற உலோக கட்டு வகைகளும் உண்டு
இந்த அபூர்வ வகை கட்டு மருந்துகளை இன்று நடைமுறையில்
செய்யக் கூடிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் மிகச்சிலரே உள்ளனர்
இதைப்பற்றிய விளக்கம் மேலே உள்ள வீடியோ பதிவில் உள்ளது
நன்றி!
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி – T.N
cell : 9865430235 - 9095590855
No comments:
Post a Comment