இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 28 June 2012

சித்தர் மாயாஜால சித்துக்கள்


சித்தர் மாயாஜால சித்துக்கள் 

சித்தர்கள் தோற்றுவித்த கலைகளுள் மாயா ஜாலங்கள்,சித்து க்களும் ஒன்றாகும்.இதிலிருந்து ஒரு செய் முறையைத்தான் மேற் கண்ட வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளோம்.


இதைப்போன்ற பல்வேறு ஆய்வுகள் மற்றும் செய்முறை களை எமது "சித்தர் பிரபஞ்சம்" http//:siddharprapanjam.blogspot.in  என்ற வலை தளத்தில் பார்வையிடலாம்.


நண்பர்களே எமது வலைதளம் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி!


இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org         

    

11 comments:

Anonymous said...

அருமையான வலைத்தளம்

இமயகிரி சித்தர் said...

நன்றி ருத்ரன் ஐயா!
உங்கள் நண்பர்களுக்கும்,பின் தொடர்வோருக்கும்
"சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தை அறிமுகம் செய்யுங்கள்
இமயகிரி சித்தர்

அருட்சிவஞான சித்தர் said...

வணக்கம் ஐயா,
தங்களின் வலைத்தளத்தை இன்றுதான் முதன்முதலாக பார்த்தேன்.
மிக நன்றாக உள்ளது. Youtupe படங்களும் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
குறிப்பு : இமயகிரி சித்தரை நான் தினசரி வழிபடுபவன். தங்களின் பெயர் இமயகிரி சித்தர் என்று உள்ளது. இதன் விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
எனது மின்னஞ்சல் முகவரி saimeenan@gmail.com.
எனது வலைப்பூ முகவரி : www.siddharkal.blogspot.in
உங்களுடன் நட்பு கொள்ள விரும்புகின்றேன்.

இமயகிரி சித்தர் said...

அருட்சிவ ஞான சித்தர் ஐயா! வணக்கம்.
திருக் கைலாயத்தில் எம்பெருமான் "ஈசனுக்கு" தினமும் நேரடியாக
பூசை செய்பவரும்,இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்களில்
ஒருவர் தான் "இமயகிரி சித்தர்"இவர் தமிழகத்தில் தவம் இயற்றிய
மலை தேனி மாவட்டத்தில் உள்ள "சுருளிமலை"இம்மலையில் தான்
அடியேனுக்கு கைலாச நாதர் குகையில் எனது ஆசான் மெய்ஞான
தீட்சை அளித்து சித்தி அடையச் செய்தார்.
(சித்தர் வழி தீட்சையின் போது இந்நாமகரணம் சூட்டப்பட்டது)
நன்றி !
இமயகிரி சித்தர்

அருட்சிவஞான சித்தர் said...

வணக்கம், ஐயா,
உங்களுக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உள்ளது போல் இருக்கின்றது.
நீங்கள் குறிப்பிடும் சுருளிமலைச் சித்தரைத்தான் நான் வழிபடுகின்றேன். கைலாசநாதர் குகையில் நான் தியானம் செய்ததுண்டு. எனது குருநாதர் இன்னமும், சுமார் 600 வருடங்களுக்கு மேலாக அரூபமாகவும், சில நேரத்தில் சர்ப்ப ரூபத்திலும் சுருளிமலையில்தான் இருக்கின்றார். நான் சுருளிக்கு பலமுறை வந்துள்ளேன்.
அங்குள்ள நீலகண்டர் என்பவர் நமது நண்பருக்கு வேண்டியவர் ஆவார்.

எனது குருநாதர் அரூபமாக எனக்கு நாம தீட்சை அளித்து சூட்டிய பெயர்தான் அருட்சிவஞான சித்தர் ஆகும். எனது இயற்பெயர் பா. முருகையன் ஆகும். தற்போது வசிப்பது வடலூர்.
நல்லது. மேலும் தங்களின் நட்பினை வேண்டுகிறேன்.

விட்ட குறையை தொட்டு தொடர்வோம். ஆசிகள்.

இமயகிரி சித்தர், மேலும் நமக்கு அருள்புரிய வேண்டும்.
நடப்பவை எல்லாம் பரம்பொருளாகிய அருட்சிவத்தின் அருட்(கருணை)ச் செயல்தான்.

இமயகிரி சித்தர் said...

வணக்கம் ஐயா !

இப்புவியில் நடப்பவையெல்லாம் பேரருளின் செயலே !
இறைவனின் திருவருளாலும்,நவகோடி சித்தர்களின்
ஆசியாலும் சித்தர்களின் வழித்தோன்றல்களான நாம்
உலக மக்களெல்லாம் பிறவிப்பயன் பெறவே நாமறிந்த
வற்றையும், சித்தர்கள் ஞானத்தால் கண்டறிந்த அமுதத்
தின் வித்துக்களையும் பாரெங்கும் விதைப்போம்.நன்றி !

இமயகிரி சித்தர்...

Unknown said...

ayya plz send your contact details to my mail.thirun.dr@gmail.com

Unknown said...

ayya vanakkam ungal padippu migavum arumai nandry

Anand Kumar said...

அய்யா,
நான் திருச்சி மாவட்டம் துறையூர் குடில் அருகில் வசிப்பவன்.உங்களின் முகவரி, தொலைபேசி என் தெரிவித்தால் சந்திக்க ஆசை.

Unknown said...

வணக்கம்

Unknown said...

எனக்கு மாயமாய் மறையும் மை தேவை please உங்களால் தாயார் செய்து தருவீங்களா. ,reply me reena972008@gmail.com

பதிவுகளின் வகைகள்