அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி - Raj TV Koppiyam
அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம்
- ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி - Raj
TV Koppiyam
அதிசய சஞ்சீவி மூலிகையின் மாயாஜாலங்கள் பற்றியும்,
தெய்வீக மாந்திரீக கலையின் உண்மை
இரகசியங்கள் மற்றும் நோக்கு வர்மம் செயல் விளக்கத் துடன் எமது புதிய நிகழ்ச்சி ராஜ் TVல் கோப்பியம் நிகழ்ச்சியில் 19/10/2016,ம் தேதி மற்றும் 20/10/2016,ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகியது.
* “மோசடி வேலைகளுக்கு மூலிகைகளை பயன்படுத்துவதாக புகார்” * “கண்ணாடியைநற நறவென கடிக்கவைக்கும் மூலிகை இரகசியம்” * “ஏமாற்றும் வித்தைகளுக்கு
விலை போகவேண்டாம் என வேண்டுகோள் “
என்ற தலைப்பில் ஒளிபரப்பான அந்த இரண்டு நிகழ்ச்சிகளின்
வீடியோ தொகுப்பு யூடியூபில் [ Youtube ] Raj
TV நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் இணைப்பு : Youtube Link :
நன்றி :-
ராஜ் TV – கோப்பியம், சிறப்பு செய்தியாளர் : இம்மானுவேல் & Director – Team
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா
அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :9865430235 – 9095590855 – 9655688786
– 8695455549
No comments:
Post a Comment