இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 1 July 2012

ஜோதி விருட்சம் -சதுரகிரி மலை



ஜோதி விருட்சம் -சதுரகிரி மலை 

சித்தர்கள் கண்டறிந்த காயகற்ப மூலிகை,தாவரங்களில் முதலிடம் வகிக்கும் வகைகளில் ஒன்றுதான் "ஜோதி விருட்சம்"ஆகும்.பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு சித்தர்      கள் வாழ்ந்த காலங்களில் இந்த அபூர்வவகை தாவர இனங்கள் மலைகளில் ஏராளமாக இருந்துள்ளது.


இவைகளை சித்தர்கள் கண்டறிந்து,பாதுகாத்து வந்துள்ளனர் இவைகள் இன்று உள்ளனவா என்பதே கேள்விக்குறியாக         உள்ள சூழ்நிலையில் இது போன்ற அதிசய வகை இனங்கள் இன்றும் அவ்வப்போது ஒரு சிலருக்கு காணக்கிடைக்கின்றது.


இவைகள் இன்றும் உள்ளது என்பதற்கான ஆதாரத்தகவல் தான் மேலே உள்ளது இது சுமார் இருபது வருடங்களுக்கு முன் "தினமணி கதிர்"நாளிதழில் வெளிவந்தது நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org          

5 comments:

sankar said...

அருமையாக பதிவுகள் உள்ளன

இமயகிரி சித்தர் said...

சங்கர் அவர்களே !

இது போன்ற இன்னும் அரிய சித்தர் கலை
விளக்கங்கள் தொடர்ந்து வெளி வரும்.

இமயகிரி சித்தர்...

Unknown said...

Mathippukuriya Thozhalar,

Payanulla thagaval

st.mannan said...

ஐயா ஜோதிவிருட்சம் பணகுடி மலையில் மருத்துவா மலையில் இருந்து காய்ந்த இலைகள் எனது தகப்பனார் முன்பு கொண்டு வந்தார்கள் .ராத்ரியில் தண்ணீர் தெளித்து சிறிது நேரத்தில் நிலா வெளிச்சம் வீடு முழுவதும் காணலாம் .அம்பிகை பாதம் ,பஞ்சவடி முதலான மலையின் வுள் பகுதிகளில் இருந்து சில சித்த பரம்பரை மனிதர்கள் சிற்றபௌர்ணமிக்கு போய்வரும்போதுநானும் அந்த அதிசயஇலைகளை காணும் பாக்கியம் கிடைக்க பெற்று உள்ளோம்.... மன்னன்

Julious raj said...

st.mannan அவர்களே ., ஜோதிவிருட்சத்தின் இலை எவ்வாறு இருக்கும் என்று கூறினால் அதை அடையாளம் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்

பதிவுகளின் வகைகள்