சித்தர்
பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1
இனிய நண்பர்களே !
நம்
தமிழகத்தில் தோன்றிய தமிழ் சித்தர்கள் தங்களின் மெய்ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச
இரகசியங்கள் ஏராளம். இவைகளை மனிதகுலம் பயன்பெறும் வகையில் தங்களின் இணக்கமான
சீடர்களுக்கு கற்பித்தும்,ஓலைச்சுவடிகளிலும்
பல லட்சம் பாடல்கள் வடிவில் மறைபொருளாக பதிவு செய்துள்ளனர்.
சித்தர்களின்
பாடல்களில் உள்ள மறைபொருள் இரகசியங்களின் விளக்கங்களையும்,எமது சித்தர் நிலை மெய்குருவிடம் தொண்டுகள் செய்து பெற்ற அரிய
இரகசியங்களையும் லஞ்சம் என்ற சமுதாய விழிப்புணர்வு மாத இதழில் சித்தர்
பொக்கிஷம் என்ற புதிய பகுதியில் ஒவ்வொரு மாதமும் வெவேறு தலைப்புகளில்
தொடராக பதிவு செய்ய உள்ளேன்.
இம்மாத
தலைப்பு : அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1
[ சஞ்சீவி மூலிகை பற்றி
அனைவரும் அறிந்திராத அரிய விளக்கம் ]
கரூர்,ஈரோடு,நாமக்கல்,சேலம்,திருச்சி,திண்டுக்கல்,தஞ்சை,கோவை,மதுரை,தேனி,பெரியகுளம்,கம்பம், திருநெல்வேலி,சென்னை,பெங்களூர்,சிங்கபூர்
ஆகிய அனைத்து ஊர்களிலும் கடைகளில் தற்போது
விற்பனையாகின்றது.
விலை ரூ - 10 -/ மட்டும். அனைவரும்
படித்து பயன்பெறலாம்.
நன்றி !
மெய்திரு,இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா
குருகுலம்
சிவராம் நகர், திருவானைக் கோவில் - P.O
திருச்சி - 620005
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
cell :9865430235 - 9095590855
No comments:
Post a Comment