இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 4 December 2015

கொல்லிமலை இரசவாத, காயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha Medicine – Manuscript

கொல்லிமலை இரசவாதகாயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha Medicine – Manuscript






கொல்லிமலை இரசவாத, காயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha MedicineManuscript

கொல்லிமலையில் உள்ள அரிய மூலிகைகள் பற்றிய விபரங்கள் மற்றும் அவைகளை கண்டறியும் அடையாளங்கள், அதன் செயல் விளக்கங்கள் பற்றிய மிகவும் தெளிவான ஓலைச்சுவடி  இரகசியங்கள்.

1, அழுகண்ணி, தொழுகண்ணி மூலிகை இரகசியம் – இரசமணி, இரசவாதம்

2, ஜோதிவிருட்சம்  –  கந்தக பற்பம் – காயகற்பம்

3, சுணங்கி விருட்சம்  –  சர்வ சித்து சர்வ வசியம் – சித்தராகும் இரகசியம்.

4,  புலியடி மூலிகை  –  அயம் என்ற இரும்பு தங்கமாகும் இரகசியம்.

 5, முப்பிரண்டை – வெள்ளீயம் வெள்ளியாகும் இரகசியம்.

6பேரிலவ மரம் – சப்த கன்னிகள் தரிசனம். ஆன்மீக பேரின்பம் அடைதல்  

7மாயா கொல்லி புகழை  –  பரகாய பிரவேசம் செய்யும் இரகசியம்.

8எருமைகணை விருட்சம் – தேகம் அழியாத காயகற்பம் – மந்திர இரகசியம்        

மேற்கண்ட விளக்கங்கள் மேலே உள்ள வீடியோவில் உள்ளது.இதன் இணைப்பு லிங்க்





நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை புதூர்
திண்டுக்கல் - DT  624003

சித்தர் வேதா குருகுலம்
22, பாரத் கார்டன் - புஷ்பக் நகர்
அம்மாமண்டபம்  - ஸ்ரீரங்கம் - PO
திருச்சி  DT  - 620006

செல் : 9865430235 - 9095590855


Thursday, 19 November 2015

அதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video


அதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam  Video 


Youtube Video Click On







அதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam  Video


7-11-2015 ம் தேதி சனிக்கிழமை "மக்கள் TV ல், மாய உலகம்" எனும் நிகழ்ச்சி யில் அதிசய மூலிகைகள் மற்றும் சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் இதுவரை யாரும் வெளியிடாத இரகசியங்கள் எமது செயல் முறை விளக்கங்களுடன்  ஒளிபரப்பாகியது.


இந்த  நிகழ்ச்சியில்,

·        தானாக சுற்றும் புல் சஞ்சீவி மூலிகை !
·        மூலிகை இலை விளக்கெரியும் அதிசயம் !!
·        ஓடும் கடிகார முள்ளை நிறுத்தும் சஞ்சீவி மூலிகை !!!
·        கணவன் மனைவியை  வசியம் செய்யும்  மூலிகை  இரகசியம் !!!!
·        கண்ணாடியை வாயில் மெல்லும் கல்லெலி சஞ்சீவி மூலிகை !!!!!

இவைகளின் செயல் விளக்கம். அதன் முழு வீடியோ  தொகுப்பு !



நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம்,
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003

சித்தர் வேதா குருகுலம்
22,புஷ்பக் நகர் - A.M ரோடு
ஸ்ரீரங்கம் - 620006
திருச்சி  DT



Mobile : 9865430235 - 9095590855 - 9655688786    


Monday, 26 October 2015

அதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம்

அதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம்












அதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம்


இனிய நண்பர்களே !

மக்கள் தொலைக்காட்சியில் [ Makkal - T.V ] வரும் 7-11-2015 ம், தேதி யன்று சனிக்கிழமை மாலை 7-30 மணிக்கு "மாய உலகம்" எனும் நிகழ்ச்சியில் இதுவரை யாரும் அறிந்திடாத அதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கங்களுடன் எமது புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இதில்,
ஓடும் கடிகார முள்ளை நிறுத்தும் கருட சஞ்சீவி மூலிகை !
கல்லெலி பாறையில் வலை தோண்டும் சஞ்சீவி மூலிகை !!
சித்தர்கள் பயன்படுத்திய இரண்டு வித மூலிகை விளக்கு திரி !!!
கணவன் மனைவி பிரிவதை தடுத்து ஒற்றுமையாக்கும் மூலிகை இரகசியம் !   

இவைகள் அனைத்தும் செயல் விளக்க காட்சிகளாக ஒளிபரப்பாக உள்ளது. காணத்தவறாதீர்கள்.....


நன்றி : Makkal - T.V - மாய உலகம் Director & Team


நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786

  




Saturday, 18 July 2015

இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube - வேந்தர் TV மூன்றாவது கண்

இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube  - வேந்தர் TV  மூன்றாவது கண்  நிகழ்ச்சி  


இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி 




முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர்  நேரடிக்காட்சி 




இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி மற்றும் முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர்  - என்ற தலைப்பில் வேந்தர் TV மூன்றாவது கண்  நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய  இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் தற்போது வெளியிடப்பட்டது.


சுருளிமலை பற்றிய எமது விளக்க உரையுடன் சுருளிமலை அதிசயங்களை தொகுத்து வேந்தர் டிவி யில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 3/12/2014 ம் தேதி அன்றும், 8/12/2014 ம் தேதி அன்றும் இரண்டு நாட்கள்,இரவு 9,30 மணிக்கு இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியது.


இதில் 3/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

ராகு கேது காட்சி தரும் குகை...!
சித்தர்கள் தவம் செய்யும் குகை...!
பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்...!
சிவன் தவம் செய்த குகைக்கு ஓர் நேரடி விசிட்...!

காணக்கிடைக்காத அரிய காட்சிகள் என்ற தலைப்பில் உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சிகளும்,பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம் நடைபெற்ற அரிய காட்சிகளும் ஒளிபரப்பாகியது.


மேலும்  8/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் ...!
இந்த நீர் பட்டால் நீங்களும் கல்லாக மாறுவீர்கள்...!
இலைகளும் பிளாஸ்டிக் பொம்மைகளும் கல்லாக மாறிய அதிசயம்...!

என்ற தலைப்பில் அதிசய காட்சிகளும் உதக நீர் பற்றிய சித்தர்கள் கண்டறிந்த மெய்ஞான விளக்கங்களும், பறவைகள் விலங்குகள் கல்லாக மாறிய இன்றைய அறிவியல் ஆய்வு விளக்கங்களுடன் ஒளிபரப்பாகியது.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எமது [இமயகிரி சித்தர்] விளக்க உரையுடன் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

வேந்தர் டிவி யில், மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் தற்போது வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு Link :


நன்றி : வேந்தர் T.V - மூன்றாவது கண் -Team 


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620005 
செல் : 9865430235 – 90955908559655688786


Saturday, 23 May 2015

ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா சிறப்பு மலர் வெளியீடு

ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா அழைப்பிதழ் - விழா சிறப்பு மலர் வெளியீடு











அன்புடையீர் !

ஸ்ரீ அகத்தியர் மாமுனிவரின் மரபில் 9,வது முனிவராக அவதரித்த ஸ்ரீ பரபிரம்மா  சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குரு பூஜை பெருவிழா தமிழகத்தின் திருச்சி மாநகரத்தில் திருவானைக்கோவில் தென்புறம்  ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ  சற்குரு இராஜயோகத் திருமடத்தில்,மன்மத ஆண்டு வைகாசி மாதம் 24,ம் நாள் [ 7 - 6 - 2015 ,ஞாயிற்றுக்கிழமை ] மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


6 - 6 - 2015,சனிக்கிழமை அன்று மாலை 5, மணி அளவில் ஸ்ரீ பரப்ரம்மா சற்குரு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு 100,ம் ஆண்டு மகா குருபூஜை விழா சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

விழா சிறப்பு மலர் வெளியிடுபவர் : மெய்திருஇமயகிரி சித்தர்      [ Dr.S.நாகராஜ்  R.M.P., D.S.M.S., பொதுச்செயலாளர் - இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பு ]

விழா சிறப்பு மலர் பெறுபவர் : திரு சற்குரு மல்லையா சாமி அவர்கள் - எடப்பள்ளி ஆஷ்ரமம் 



7 - 6 - 2015 , ஞாயிறு காலை 10,மணி முதல் 12, மணி வரை சித்தி விநாயகப் பெருமானுக்கு 16,வகை அபிஷேக ஆராதனையும்,ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய நிருவிகற்ப சமாதி குகையில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். 

மதியம் 1,மணி முதல் 4,மணி வரை அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு வழங்குதல் நடைபெறும்.,


குறிப்பு : ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய நிருவிகற்ப சமாதி குகை இன்று ஒருநாள் மட்டும் பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டு பூஜிக்கப்படும்.என்பது குறிப்பிடத்தக்கது.



அருள்நெறி சார்ந்த அன்பு பெருமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து  ஸ்ரீ பரப்ரம்மா சற்குரு சுவாமிகளின் திருவருட்பேற்றினைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.


நன்றி !
மெய்திருஇமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
சிவராம் நகர், திருவானைக்கோவில்
திருச்சி - 620005
siddharprapanjam@gmail.com
mobile : 9865430235 - 9095590855  


Sunday, 3 May 2015

சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 Sanjevi Herbal

சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1






சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1


இனிய நண்பர்களே !

நம் தமிழகத்தில் தோன்றிய தமிழ் சித்தர்கள் தங்களின் மெய்ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச இரகசியங்கள் ஏராளம். இவைகளை மனிதகுலம் பயன்பெறும் வகையில் தங்களின் இணக்கமான சீடர்களுக்கு கற்பித்தும்,ஓலைச்சுவடிகளிலும் பல லட்சம் பாடல்கள் வடிவில் மறைபொருளாக பதிவு செய்துள்ளனர்.

சித்தர்களின் பாடல்களில் உள்ள மறைபொருள் இரகசியங்களின் விளக்கங்களையும்,எமது சித்தர் நிலை மெய்குருவிடம் தொண்டுகள் செய்து பெற்ற அரிய இரகசியங்களையும் லஞ்சம் என்ற சமுதாய விழிப்புணர்வு மாத இதழில் சித்தர் பொக்கிஷம் என்ற புதிய பகுதியில் ஒவ்வொரு மாதமும் வெவேறு தலைப்புகளில் தொடராக பதிவு செய்ய உள்ளேன்.

இம்மாத தலைப்பு : அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1

[ சஞ்சீவி மூலிகை பற்றி அனைவரும் அறிந்திராத அரிய விளக்கம் ]


கரூர்,ஈரோடு,நாமக்கல்,சேலம்,திருச்சி,திண்டுக்கல்,தஞ்சை,கோவை,மதுரை,தேனி,பெரியகுளம்,கம்பம்திருநெல்வேலி,சென்னை,பெங்களூர்,சிங்கபூர் ஆகிய அனைத்து ஊர்களிலும் கடைகளில் தற்போது விற்பனையாகின்றது. 

விலை ரூ - 10 -/   மட்டும். அனைவரும் படித்து பயன்பெறலாம்.


நன்றி !
மெய்திரு,இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர், திருவானைக் கோவில் - P.O
திருச்சி - 620005
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
cell :9865430235 - 9095590855   



  


பதிவுகளின் வகைகள்