இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 25 November 2012

புல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam

புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam







புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam

சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ  மூலிகைகளில் ஒன்றுதான் புல்லாமணக்கு எனும் அதிசய மூலிகையாகும்.இது பல்வேறு வகையான வசியம் செய்ய உத வுகின்றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப வசியம், (புகை),  வசிய மை, வசிய ஈடு, ஈடு மருந்து முறிவு,போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் காலமாக பரம ரகசியமாக கையா ண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இதனைப்பயன்படுத்துபவர்கள்  பரவலாக உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.இதனை அனைவரும் அறிந்து கொள்ளும்  ஒரு அரிய தகவலாகவே பதிவு செய்கின்றோம். மேலும் இம்முறைகளை  கையாள விரும்புபவர்கள் சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

வசிய தூபம் முறை 

1-நிலம்புரண்டி வேர் 2-புல்லாமணக்கு கிழங்கு 3-தொட்டால் வாடி வேர் 4-தொட்டால் சுருங்கி வேர் இவைகளை அம்மியில் இட்டு "பேய் கரும்பு"சாறு விட்டு  5 மணி நேரம் அரைத்து கடலை பிரமாணம்   அளவு உருட்டி காய வைத்து பாட்டலில் பதனம் செய்யவும்.இதை வேண்டும் போது ஒரு உருண்டை எடுத்து சாம்பிராணி கொஞ்சம் சேர்த்து தூபமாக(புகையாக)போட்டால் புகை பட்டவர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண், பெண் வசிய ஈடு மருந்து

1-சுழல் வண்டு  -42 -குளியானை -33 -இந்திரகோபம் -104 –புல்லாமணக்கு கிழங்கு -55 -கோவை விதை -106 -பொன்னூமத்தை விதை -307 –தகரை விதை -108 -தொட்டால் வாடி வேர் -39 -மருளூமத்தை விதை -5 இவை களை அம்மியில் இட்டு பேய்க் கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரை த்து குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி ஒரு பாட்டலில் பதனம் செய்யவும்.வேண்டும் போது ஒரு குளிகை எடுத்து தனது ரத்தம் சேர்த்து தின் பண்டங்களில் கலந்து கொடுக்க வசியம் ஆவர். இணைபிரியாத தம்பதிகளா வார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு 

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமணக்கு"உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து நெய் விட்டு வறுத்து உண்ணவும்.இது போல் மூன்று நாள் காலை மாலை ஆறு வேளை சாப்பிட ஈடு மருந்தின் வேகம்முறிந்து தனது சுயநிலையை அடைவார்கள்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
No, 22, பாரத் கார்டன்,
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T – 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786







21 comments:

kuppusamy said...

மிக்க நன்றி அய்யா. முகநூலில் ஒருவர் இதைப்பற்றிப் படம் இருந்தால் அனுப்பச்சொல்லியிருந்தார். ரகசியங்களை வெளிப்படுத்தும் உமது செயலைப்பாராட்டுகிறேன்.

இமயகிரி சித்தர் said...

வணக்கம் ஐயா !

இது போன்ற அபூர்வ வகை மூலிகைகளை பலர்
தேடி வருகின்றனர் என்பது உண்மைதான் ஆனால்
இதைப் பற்றி அறிந்தவர்களும் இம் மூலிகைகளின்
அதிசய செயல்பாடுகளைக்கொண்டு சுயநலவாதிகள்
பிறருக்கு துன்பம் விளைவிப்பார்கள் எனக்கருதி
இவைகளை மறைக்கின்றனர்.

"புல்லாமணக்கு"எனும் இம்மூலிகையை இணைய
தளங்களில்முதன் முறையாக நமது "சித்தர் பிரபஞ்சம்"
தளத்தில் வெளியிட்டுள்ளோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

Unknown said...

அய்யா வணக்கம்...
எனது வேண்டுகோள் படி நீங்கள் இப்படத்தை வெளி விட்துக்கு நன்றி.

இமயகிரி சித்தர் said...

நன்றி...

Hanojithan said...

how to identify சுழல்வண்டு!

இமயகிரி சித்தர் said...

சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை பகிரங்கமாக
வெளியிட "சித்தர் சாபங்கள் உண்டு"சுயநலவாதிகள் பிறருக்கு
துன்பம் விளைவிப்பார்கள் எனக்கருதி சாபமிட்டுள்ளனர்.

"சுழல் வண்டு" "குழியானை" "இந்திரகோபம்" "ஈப்புலி" இவை நான்கும்
வசிய மருந்திற்கு முக்கிய தேவையான மூலப்பொருட்கள் .

இவைகள் இல்லாமலும் தனிப்பட்ட மூலிகைகள் மூலமாகவும்
"வசிய ஈடு"மருந்து செய்யலாம்.

எனவே இவைகளை குருவின் மூலம் அறிந்துகொள்ள முயலுங்கள்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

Unknown said...

நத்தைசூரி இது ஒரு மூலிகை.இதனை எப்படி கண்டுபிடிப்பது இதன் உண்மையான பெயர் என்ன?
இதற்கு தாருணி,குழிமிடான் என பெயர்கள் இருக்கு...சிரியநங்கை என்ற மூலிகும் தாருணி என்ற பெயர் இருக்கு.இதில் தான் கொழப்பம்.இதனை சித்தர்கள் எது நத்தைசூரி என்று கூறினார்கள்
மச்சைமுனி இணைய தளம்( தாதார )என்று ஒரு செடி அதனை நத்தைசூரி என்று நிருபணம் செய்து புகை படம் காடிஇருகாங்க
இமையகிரி அய்யா நத்தைசூரி என்று சித்தர் பிரபஞ்சம்தில் நீங்கள் புகைப்படம் காடி இருகாங்க
சித்தர் களஞ்சியம் அதில் நத்தைசூரி வேறு புகைப்படம் இருக்கு
இதனை தெளிவாக கூறும்படி வேண்டுகிறேன்...ஏன் என்றால் காயகல்பம் சாப்பிட முடியாதவர்கள் நத்தைசூரி சாபிடடும்....
அய்யா நீங்கள் மனம் கோணாமல் இதனை கூறும்படி வேண்டுகிறேன்

இமயகிரி சித்தர் said...

நத்தைச்சூரி மூலிகையைப் பற்றி இதுவரை வெளிவராத
பல அதிசய தகவல்களை ஒரு பதிவாக விரைவில் நமது
"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் வெளியிடுகின்றோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

Solutions said...

அய்யா, தங்களின் பதிவீடுகள் அற்புதம். வியாபார வசியத்திற்கு தங்களிடம் ஏதேனும் மை உள்ளதா ?

Pleasant Pink said...

How can i get in touch with you personally sir!. Pl let me know.

thanks
ram

Anonymous said...

நத்தைச்சூரி மூலிகையைப் பற்றி இதுவரை வெளிவராத
பல அதிசய தகவல்களை ஒரு பதிவாக விரைவில் நமது
"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் வெளியிடுகின்றோ vdம்.

Anonymous said...

Iah vd; ez;gh xUtd; xu ngz;id capuhf fhjypj;jhd;. .mtspd; ez;gd; xUtz; ,UtiuA;k; gphpj;J tpl;lhd;. Vd; ez;gz; caph; ,g;NghJ crybf; nfhz;bUf;fpwJ. Me;j ngz; vd; ez;gdplk; Ngrp 4 khjk; Mfptpl;lJ. ,uj;j mOj;jk; Fiwthf ,uf;fpwJ. Mts; Nghl;Nlh jtpu mtdplk; vJk; ,y;y. cjTq;fs;.

Anonymous said...

send your mail sir. i wil send the problem reprot.

Unknown said...

sir want do vasiam on a girl near my house and want marry her.
what should i do
please reply
my email id sarva777@yahoo.com

Unknown said...

ஐயா,
எனக்கு தங்களின் உதவி வேண்டும் மிக அவசரமாக. நான் தங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
அனிதா

இமயகிரி சித்தர் said...

Anitha P

உங்கள் பிரச்சனை சம்மந்தமாக எம்மை சந்திக்க :

செல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்ளவும்.

செல்: 9865430235 - 9095590855

இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

selvi moon said...

Gud evng sir,
how many times give tat vasiam product in person??

sathees kumar Balasubramanian said...

Ayya, liver cancerukku sidha marunthuvathil marunthukal ullanavaa? en nanbarudaiya appavukku liver cancer atharku marunthu irunthaal sollungal.

Unknown said...

Pullamanaku Pen vasiyum neengalay ready panni tharuvingala. Ennudiya sontha vazhkaiku than ketkaran idha nallathuku than use panna poran

mohan said...

athalai muligai patri soilly iruthiga photo anupiyatharku natri ayya . athula vazhalai sunnam enru oru varthai soilly iruthika , vazhalai sunnam enral ena ayya , plz reply me ayya

Unknown said...

அய்யா, தங்களின் பதிவீடுகள் அற்புதம்...
Joshva

பதிவுகளின் வகைகள்