கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை
சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.
கரும்பூனை - மறைவு வித்தை
- பாடல்
ஆகத்தான் கரும்பூனை தனைப்
பிடித்தே
அதனுடைய பீசமறுத் தெடுக்கும்போது
ஏகத்தான் கருநீல வர்ணம்போலே
இருக்குமப்பா குன்றுமணிப் பிரமாணந்தான்
போகத்தான் செம்பினிலே யடைத்துக்
கொண்டு
பூரணியாம் வாலைக்குப் பூசை
செய்வாய்
மகத்தான வாயிலிட உருத்தோன்றாது
மகத்தான உருமாற்றம் சோலியில்லை
சித்தர்கள்
கரும்பூனை தனைப் பிடித்து அதனுடைய பீசத்தை அறுத்தெடுக்க வேண்டுமாம்.அதனுள் குன்றிமணி
அளவில் கருநீல வர்ணத்தில் ஒரு மணி இருக்குமாம்.அதனை ஒரு செப்புக் குழாயில் அடைத்துக்
கொண்டு பூரணி தேவியாகிய வாலை தெய்வத்தின் முன் வைத்து மந்திர உரு செபித்து பூசை செய்து
இந்த செப்புக் குழாயினை வாயிலிட்டு அடக்கினால் நமது உருவம் மறைந்துவிடும்.இந்த மாய
வித்தை க்கு இணையில்லை என்கின்றார்.
குறிப்பு
: சில விலங்குகளிடமும் அபூர்வ சக்திகள் உள்ளன என்பதனை அனைவரும் அறிந்து
கொள்வதற்காகவே இது போன்ற பதிவுகள்.
நன்றி !
இமயகிரி
சித்தர் ...
www.siddharprapanjam.org
6 comments:
its true..
its true..
Iya vanakkam en peyar muthukumar, enakku sidha maruthuvathilum, sidharkalin karuthilum mikuntha aarvam aanal thakuntha vazhi kattuthal illamal irukkiren
evvaru unkalai thodarpu kolvathu thayavu seithu vazhi kattumaru thazhmaiyudan mandradukiren
Mail id : nmrmuthu@gmail.com
un thalaiya vettikoda paavam poona yenna pavam pannathu
iyya பீசத்தை endral enna ?
Post a Comment