இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் &
முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு .
கருத்தரங்கம் -நிகழ்ச்சி
இடம்: பொதிகை சித்த மருத்துவ குடில் -நொச்சியம்
நாள் :19 - 8 - 2012 -ஞாயிறு -காலை:10-30,மணிக்கு
Dr.N.செல்வராஜ் ,B.S.M.S.,N.D.,- அவர்கள்
Dr.S.நாகராஜ்,R.M.P.,D.S.M.S.,D.H.M.,H.P.T.,அவர்கள்
கருத்தரங்கில் கலந்து கொண்ட சித்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.
ஸ்டெம் செல் தெரபி -பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்கள்கூறிய "நஞ்சு கொடி"விளக்கம்.-M.லக்கன், B,Sc.,முப்பு ஆய்வாளர்
இணையதளத்தில் சித்தர் கலை ஆய்வுகள்.- Dr.S.நாகராஜ் ,அவர்கள்
பொதுச் செயலாளர் :(ஆய்வாளர்கள் கூட்டமைப்பு) ,மூட்டு வலியை நீக்கும் தைலம்,சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மருந்துகள்,ஒற்றைத் தலைவலி போக்கும் மருந்து,தீப்புண் தைலம்,செய்முறை விளக்கம்.
சரகலை இரகசியம் : நோய்கள் ,ஜோதிடத்தில் செயல்படும் விதம் மற்றும்
பஸ்பம்,செந்தூரம் செய்யத்தேவையான திராவகம் செய்முறை விளக்கம்.
,அனுபவ முறை விளக்கம்.V.பிச்சைமணி, வர்ம ஆசான்,அவர்கள்
ஜீவனுள்ள சித்த மருந்துகள் செய்முறை விளக்கம் மற்றும் ராஜ பிளவைக் கட்டியை அறுவைச்சிகிச்சை இல்லாமல் ஒரு மணி நேரத்தில் குணமாக்கும் அதிசய செய்முறை விளக்கம்..Dr. B.சிவசங்கர்,அவர்கள் மற்றும் வர்ம ஆசான் Dr.C.முருகேசன் .அவர்கள்.மயங்கியவரை எழுப்பும் வர்ம அடங்கல் தலங்கள் செயல் முறை விளக்கம்.
1 comment:
அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உள்ளம்கனிந்த வணக்கங்கள்,
ஐயா நத்தைச் சூரி (காயகற்பம்)செய்முறை விளக்கமும்..
மற்றும் இம்மருந்தினை உண்ணக்கூடிய முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள பதிவுகளை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
நன்றி!
Gowtham Gp
Post a Comment