இரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book
இரசவாதம்
பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book
இரசவாத ஆய்வாளர், நண்பர் சு.ஷாஜகான்
அவர்களின் சித்த மருத்து வத்தின் திறவுகோல் ஆன்மீகத்தின் ஊன்றுகோல் எனும் "இரசவாதம்
பொக்கிஷம் - பாகம் -3" என்ற இரசமணி, இரசவாத ஆய்வு மற்றும்
செய்முறை விளக்க நூல்.
இந்த நூலில்
1 - இரசமணி செய்யும் முறை
2 - ஐம்பொன் செய்யும் முறை
3 - அட்சயமணி செய்யும் முறை
4 - இரசப் பதங்கம் செய்யும் முறை
இவைகள் செய்முறை விளக்கப் படங்கள்,மற்றும் இரசமணியின் கடினத் தன்மையை
இன்றைய அறிவியல் நோக்கில் ஆய்வுக்கூட பரிசோதனை சான்றிதழ் விளக்கங்களுடன்
வெளியிட்டுள்ளார்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் -திருச்சி
cell :09865430235 - 08695455549




