வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் மறைவு அஞ்சலி
சிலம்பம். வர்மம், களரி பயிற்சியாளரும், வர்மக்கலை மருத்துவத்தில்
தலை சிறந்தவரும், சித்த மருத்துவம், இரசவாதம், ஆன்மீக நெறியில் தேர்ச்சி
பெற்றவரும், எங்கள் இந்திய பாரம்பரிய சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் சித்தமருந்துகள் செய்முறைப் பயிற்சி குழு தலைவரும்,
ஏராளமான பட்டதாரி சித்தமருத்துவர்களுக்கு வர்ம மருத்துவ இரகசியங்களை ஒளிவு
மறைவின்றி கற்பித்தவருமான மதிப்பிற்குரிய வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் 20-1-2019 ம் தேதி அன்று திருச்செந்தூர் தைப்பூச
பெருவிழாவில் பாதயாத்திரை சாலைவிபத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
ஐயாவின் ஆன்மா இறைவன் ஈசனின் திருவடியில் இளைப்பாற
பிரார்த்திக்கின்றோம். ஐயாவை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த
இரங்கலை தெரித்துக்கொள்கின்றோம்.
மெய்திரு,இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம்,சிறுமலை புதூர்,
திண்டுக்கல் – 624003
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு,
ஸ்ரீரங்கம் – திருச்சி - 620006
செல் : 9865430235 – 9095590855 - 8695455549