கொல்லிமலை இரசவாத, காயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha Medicine – Manuscript
கொல்லிமலை இரசவாத, காயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha Medicine – Manuscript
கொல்லிமலையில் உள்ள அரிய மூலிகைகள் பற்றிய
விபரங்கள் மற்றும் அவைகளை கண்டறியும் அடையாளங்கள், அதன் செயல் விளக்கங்கள் பற்றிய மிகவும் தெளிவான ஓலைச்சுவடி இரகசியங்கள்.
1, அழுகண்ணி, தொழுகண்ணி மூலிகை இரகசியம் – இரசமணி, இரசவாதம்
2, ஜோதிவிருட்சம் – கந்தக பற்பம் – காயகற்பம்
3, சுணங்கி விருட்சம் – சர்வ சித்து சர்வ
வசியம் – சித்தராகும் இரகசியம்.
4, புலியடி மூலிகை – அயம் என்ற இரும்பு தங்கமாகும் இரகசியம்.
5, முப்பிரண்டை – வெள்ளீயம் வெள்ளியாகும் இரகசியம்.
6, பேரிலவ மரம் – சப்த கன்னிகள் தரிசனம். ஆன்மீக பேரின்பம்
அடைதல்
7, மாயா கொல்லி புகழை – பரகாய பிரவேசம் செய்யும் இரகசியம்.
8, எருமைகணை விருட்சம் – தேகம் அழியாத காயகற்பம் – மந்திர இரகசியம்
மேற்கண்ட விளக்கங்கள் மேலே
உள்ள வீடியோவில்
உள்ளது.இதன் இணைப்பு லிங்க் ;
Youtube Link Click On - https://www.youtube.com/watch?v=wb9FKJHUhhE
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை புதூர்
திண்டுக்கல் - DT 624003
சித்தர் வேதா குருகுலம்
22, பாரத் கார்டன் - புஷ்பக் நகர்
அம்மாமண்டபம்
- ஸ்ரீரங்கம் - PO
திருச்சி
DT
- 620006
செல் : 9865430235
- 9095590855