இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube - வேந்தர் TV மூன்றாவது கண் நிகழ்ச்சி
இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி
முனிவர்கள் சாபமிட
பயன்படுத்திய உதக நீர் நேரடிக்காட்சி
இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி மற்றும் முனிவர்கள்
சாபமிட பயன்படுத்திய உதக நீர் - என்ற தலைப்பில் வேந்தர் TV மூன்றாவது
கண் நிகழ்ச்சியில்
ஒளிபரப்பாகிய இரண்டு நிகழ்ச்சிகளின்
பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் தற்போது
வெளியிடப்பட்டது.
சுருளிமலை பற்றிய எமது விளக்க உரையுடன் சுருளிமலை அதிசயங்களை தொகுத்து வேந்தர்
டிவி யில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 3/12/2014 ம் தேதி அன்றும், 8/12/2014 ம்
தேதி அன்றும் இரண்டு நாட்கள்,இரவு 9,30 மணிக்கு இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியது.
இதில் 3/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30
மணிக்கு :
ராகு
கேது காட்சி தரும் குகை...!
சித்தர்கள்
தவம் செய்யும் குகை...!
பூர்வ
ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்...!
சிவன்
தவம் செய்த குகைக்கு ஓர் நேரடி விசிட்...!
காணக்கிடைக்காத அரிய காட்சிகள் என்ற தலைப்பில் உலகத் தொலைகாட்சி வரலாற்றில்
முதல் முறையாக இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சிகளும்,பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு
யாகம் நடைபெற்ற அரிய காட்சிகளும் ஒளிபரப்பாகியது.
மேலும் 8/12/2014 ம் தேதி
அன்று இரவு 9,30 மணிக்கு :
முனிவர்கள்
சாபமிட பயன்படுத்திய உதக நீர் ...!
இந்த
நீர் பட்டால் நீங்களும் கல்லாக மாறுவீர்கள்...!
இலைகளும்
பிளாஸ்டிக் பொம்மைகளும் கல்லாக மாறிய அதிசயம்...!
என்ற தலைப்பில் அதிசய காட்சிகளும் உதக நீர் பற்றிய சித்தர்கள் கண்டறிந்த மெய்ஞான
விளக்கங்களும், பறவைகள் விலங்குகள் கல்லாக மாறிய இன்றைய அறிவியல் ஆய்வு விளக்கங்களுடன் ஒளிபரப்பாகியது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எமது [இமயகிரி சித்தர்] விளக்க உரையுடன் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தர் டிவி யில், மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய மேற்கண்ட
இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில்
தற்போது வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு Link :
நன்றி : வேந்தர் T.V - மூன்றாவது கண் -Team
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620005
செல் : 9865430235 – 9095590855 – 9655688786