இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 24 March 2015

குண்டலினி யோக சக்கரங்களை இயக்க ஒரு பிரத்யேக கட்டிடம் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி மறு ஓளிபரப்பு - Kundalini Yoga Kovil

சித்தர்கள் கையாண்ட அஷ்டமா சித்திகள் அடைவதற்கு காரணமான உயர்நிலை யோகக்கலையான குண்டலினி யோகத்தின் [ kundalini yoga ] உண்மை இரகசியங்கள் பற்றிய அரிய விளக்கங்கள் மற்றும் குண்டலினி யோக ஆறாதார சக்கரங்களை இயக்கத் தேவையான கட்டிடத்தின் பிரத்யேக  வடிவமைப்பின் நேரடிக் காட்சிகள் 200,வருடங்களுக்குப் பின் முதல் முறையாக வெளிவரும் சித்த இரகசியம்வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சியில் நாளை 25/03/2015 - காலை 10,30 மணிக்கு மறு ஓளிபரப்பாகின்றது.

காணத்தவறாதீர்கள்.....

குறிப்பு : இந் நிகழ்ச்சி எமது விளக்கங்களுடன் வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் மூன்றாவது நிகழ்ச்சியாகும்.

மேலும் இன்றைய மக்களின் பயன்பாட்டில் உள்ள குண்டலினி யோகம் என்பது சாதாரண தியான முறை குண்டலினி பயிற்சியாகும். சித்தர்கள் கையாண்ட உண்மையான குண்டலினி யோக இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றது. 

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம் 
[ ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் ] 
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O 
திருச்சி - D.T   - 620005
செல் : 9865430235 - 9095590855

பதிவுகளின் வகைகள்