சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book
சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை
போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book
சித்தர் பிரபஞ்சம் இணையதள வலைப்பூவின் 100,வது பதிவு இது.
திருச்சி ஜோசப் கல்லூரியில் 8/1/2014 ம் தேதியன்று பாரம்பரிய சித்த மருத்துவர்களை
ஒருங்கிணைத்து பாரம்பரிய மூலிகை கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கைகண்ட அனுபவ மருத்துவ முறை
இரகசியங்களை தொகுத்து ஜோசப் கல்லூரி யின் சார்பாக மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் என்ற
நூல் வெளியிடப் பட்டது. இந்நூலில் ஏராளமான அரிய சித்த மருத்துவ செய்முறைகள்
அடங்கியுள்ளது.
மருத்துவ
மலரில் உள்ள கட்டுரை விபரங்கள் :
* இதுவரை எவரும் அறியாத அதிசய சஞ்சீவி மூலிகையின் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஆய்வு இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
* மஞ்சள் காமாலை நோய்
தோன்றும் காரணங்கள் இதனை குணமாக்கும் பல்வேறு பாரம்பரிய
சித்த மருத்துவர்களின் அனுபவ முறை இரகசியங்கள்.
* பாம்பு விஷ கடியை
முறித்து குணமாக்கும் அனுபவ
மருந்துகள்.
* மூட்டுவலி வருவதற்கான
காரணங்கள் மற்றும் இதனை நீக்கும் அற்புத மருந்து
செய்முறைகள்.
* கோடை வெயிலின்
நோய்களின் கொடுமையைப் போக்கும் அனுபவ மருந்துகள்.
* பக்க வாத நோய்களை
போக்கும் மருந்துகள் செய்முறைகள்.
* வர்ம தைலம் செய்முறை
விளக்கம்.
* சர்க்கரை வியாதியை
குணமாக்கும் மருந்துகள் செய்முறை விளக்கம்.
* இரத்தக் கொதிப்பு,அஜீரணம்,மயக்கம்,வாயு தொல்லை
போக்கும் மருந்து செய்முறை விளக்கம்.
* சோரியாசிஸ் காளாஞ்சகப்
படை முற்றிலும் குணமாக்கும் அனுபவ முறை மருந்துகள் விளக்கம்.
* தேமல்,படை,சொரி,சிரங்கு மற்றும் தோல்
நோய்களுக்கான களிம்பு செய்முறை விளக்கம்.
* ஆண்மைக்குறைவினை நீக்கும் அற்புத மருந்துகள்.
* இருதய நோய் ( Heart
Attack ) குணமாக்கும் மருந்து செய்முறை விளக்கம்.
மேலும் ஏராளமான மருந்துகள் செய்முறை அடங்கியுள்ளது.
குறிப்பு : மூலிகை போற்றுதும் மருத்துவ மலரில் கட்டுரைகள் வழங்கிய சித்த
மருத்துவர்கள் அனைவரும் எமது "இந்திய
பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர் கூட்டமைப்பின் - தமிழ்நாடு" உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி T.N
cell : 9865430235 -
9095590855