சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.
Translate
Monday, 17 December 2012
Monday, 10 December 2012
நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal
நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1
நத்தைச் சூரி - பெண்- இனம் -கொல்லிமலை
ஒரிஜினல் நத்தைச் சூரி
நத்தைசூரி இது ஒரு மூலிகை.இதனை எப்படி கண்டுபிடிப்பது இதன் உண்மையான பெயர் என்ன?இதற்கு
தாருணி,குழிமிடான் என பெயர்கள் இருக்கு...சிரியநங்கை
என்ற மூலிக்கும் தாருணி என்ற பெயர் இருக்கு.இதில் தான் குழப்பம்.இதனை சித்தர்கள் எது
நத்தைசூரி என்று கூறினார்கள் "மச்சமுனி"
இணைய தளம்( தாதார )என்று ஒரு செடி அதனை நத்தைசூரி என்று நிருபணம் செய்து புகை படம்
காட்டிஇருகாங்க.இமயகிரி அய்யா நத்தைசூரி என்று "சித்தர்
பிரபஞ்சம்"இணைய தளத்தில் (நீங்கள்)
வேறு புகைப்படம் காட்டி இருக்கின்றீர்கள்.மேலும் "சித்தர்
களஞ்சியம்"இணையத்தளம் அதில் நத்தைசூரி என்று வேறு புகைப்படம் இருக்கு இதனை
தெளிவாகக் கூறும்படி வேண்டுகிறேன்...ஏன் என்றால் காயகல்பம்
சாப்பிட முடியாதவர்கள் நத்தைசூரியை சாப்பிடட்டும்.எனவே அய்யா
நீங்கள் மனம் கோணாமல் இதனை கூறும்படி வேண்டுகிறேன்.
நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1
ஜீவ ராசு என்ற அன்பர் நமது "சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் மேற்க்கண்ட
விபரங்கள் பதிவு செய்து "நத்தைச் சூரி"மூலிகையினைப்
பற்றி விளக்கங்கள் கேட்டிருந்தார்.முன்பு ஒரு பதிவில் மதுரை யிலிருந்து - .G.P கௌதம்
என்ற அன்பரும் இதனைப் பற்றி கேட்டிருந்தார்.
சித்தர்கள் கண்டறிந்த அதிசய மூலிகைகளில் ஒன்றுதான் நத்தைச்சூரி ஆகும்.இம்
மூலிகை மருத்துவப் பயன்பாட்டிற்கும்,அதிசய ஜாலங்கள்,மற்றும்
சித்துக்கள் செய்வதற்கு உதவும் மூலிகையாகும்.
நத்தைச் சூரியின் வேறு பெயர்கள் :-
கடுகம், குழி மீட்டான், சூரி,தாருணி, தொலியா கரம்பை, நத்தை சுண்டி
பொதுவாக இம் மூலிகையின் மகத்துவம் பற்றி கூறும் போது "எதைச்
சொன்னாலும் செய்யும் நத்தைச்சூரி"எனும் அடை மொழி இதற்கு உண்டு.இம்
மூலிகையின் இரகசிய செய்முறை விளக்கங்கள் குரு சீட பாரம்பரிய
முறையில் தொன்று தொட்டு வந்துள்ளது.
நத்தைச்சூரி மூலிகையில் இரண்டு வகை உண்டு. ஒன்று "நத்தைச்சூரி"
மற்றொன்று "நத்தை வராளி"இம்மூலிகை இரண்டிற்கும்
வெவ்வேறு குணம் உண்டு.இதனைப் பரீட்சை செய்வது எப்படி என்றால் நத்தைச்சூரி
மூலிகையின் சாற்றைப் பிழிந்து ஒரு நத்தையின் மேல் ஊற்றினால்
நத்தையின் ஓடு சூரையிட்டது
போல் தெறித்து உடைந்து விடும்.நத்தை வராளியின் சாற்றைப்
பிழிந்து நத்தையின் மேல் ஊற்றினால் நத்தையின்
ஓடு மட்டும் கழன்று விழும்.
மேற்கண்ட பரீட்சை இல்லாமல் இம்மூலிகைகளை நத்தையின் அருகில் காற்று
வாட்டத்தில் வைத்தாலும் நத்தையின் ஓடு கழன்று,தெறித்து விடும்.இம்
மூலிகையில் ஆண்,பெண் இனமும் உண்டு.இப் பரீட்சைகள்தான் இம் மூலிகையின் உண்மைத்
தன்மையை கண்டறிய உதவுபவை.
கடந்த சித்ரா பெளர்ணமி அன்று கொல்லிமலை யில்
அதிசய மூலிகைகள் கண்டறியும் சிறப்பு பயிற்சிக்கு சித்த மருத்துவர்கள்,ஆய்வாளர்கள்
-60,பேர்களை அழைத்துச் சென்று இருந்தோம்.அதில் பல்வேறு அதிசய
மூலிகைகளை கண்டறிந்து வீடியோ பதிவுகள்
செய்து 3-பாகங்களாக வெளியிட்டுள் ளோம்.அதில் ஓரிடத்தில்
"நத்தைச் சூரி - பெண்" இனம் ஒன்றைக்கண்டோம்.
அந்த மூலிகையைச் சுற்றி ஏராளமான நத்தை ஓடுகள் சிதறிக்
கிடந்தன.அதைச்சுற்றிலும் உள்ள வேறு மூலிகைகளில் நத்தை ஓடுகள் இல்லை.அதனை
அனைவரும் அதிசயமாகக் கண்டனர்.
அந்த மூலிகை மேலே உள்ள படத்தில் உள்ளது.
நத்தையின் ஓடுகளை சூரையிடுவதால் நத்தைச்சூரி என்று பெயர் வரக்காரணம்
என கூறுவர்.எனது குரு வழி உபதேசத்தில் ஆசான் வேறு
ஒரு விளக்கம் அளித்திருந்தார்.சூரி
என்பது கத்தி என அர்த்தமாகும்."சித்தர் பிரபஞ்சம்"தளத்தில்
முந்தைய ஒரு பதிவில் "ஒரிஜினல் நத்தைச் சூரி "என்று புகைப்படம்
ஒன்றை வெளியிட்டிருந்தோம்.இந்த மூலிகையின் இலைகளின் நடுவே காலி பிளவர் போன்று
பூ மொட்டு இருக்கும்.இந்த மொட்டில் சூரி எனப்படும் கத்தியைப் போன்று நிறைய
முட்கள் இருக்கின்றது.நமது உள்ளங்கையின் பின்புறம் திருப்பி இந்த பூவின் மொட்டு
மீது வைக்க நிறைய ஊசிகள் குத்துவது போல் இருக்கும்.இந்த நத்தைச் சூரியை
ஒரு சிலர் மாந்திரீகம்,ஜாலங்களுக்கு இரகசியமாய்க் கையாண்டு
வருகின்றனர்.
நத்தைச்சூரி மூலிகையால் மாயாஜால வித்தை செய்யும் முறை
ஆதி வாரம் சுவாதி நட்சத்திரம் கும்ப லக்கினம் இம்மூன்றும்
கூடிய தினத்தில் தனது பட்சி அரசு வேளை இருக்கும்
போது மூலிகையைச் சுற்றிலும் சுத்தி செய்து முறைப்படி "கன்னி நூல்
காப்புக் கட்டி" "சாப நிவர்த்தி"
செய்து "உயிர் கொடுத்து"பொங்கலிட்டு, பலி கொடுத்து
தூப தீபங்காட்டி வந்து விடவும்.
அடுத்த ஆதி வாரம் (ஞாயிற்றுக் கிழமை) சிம்ம லக்கினத்தில் சென்று
மறுபடியும் தூப தீபம் பொங்கல் பூஜை செய்து மரக்கொம்பினால் கிளறி ஆணிவேர்
அறாமல் பிடுங்கி வந்து ஒரு பொன்னினால்
செய்த கடயத்தில் (வளையத்தில்)அடைத்து விநாயகர் முன் வைத்துப் பூஜை செய்து எடுத்து
கையில் மாட்டிக் கொண்டு ஒரு இரும்புக் குண்டைக் கையில் எடுத்து ஆகாயத்தில் விட்டெறிந்து
கையில் போட்டிருக்கும் கடயத்தை கழட்டி இடது கையில் பிடித்து பூமியை நோக்கி
தாழ்த்திப் பிடிக்க இரும்புக் குண்டு கீழே விழாமல் ஆகாயத்திலேயே நிற்கும்.பின்பு
மேலே உள்ள குண்டை நோக்கி வளையத்தைக் காண்பிக்க கீழே விழும்.
இதனையே கடிக்க வரும் ஒரு நாயை நோக்கிக்
காண்பிக்க அடங்கி ஒடுங்கி ஸ்தம்பிக்கும்.
இது கையில் இருக்கும் வரை எதிரிகள் எதிர்க்காமல்
அடங்கி இருப்பார்கள்.அஷ்ட கர்மத்தில்
இது ஒரு தம்பன மூலிகையாகும்.
கண்ணில் மணல் கொட்டும்
ஜாலம்
நத்தைச் சூரி மூலிகையின் வேரை மேற்கண்டவாறு பறித்து வாயிலிட்டு
மென்று அடக்கிக்கொண்டு மணலைக் கண்களில் கொட்டிகொண்டால் கண்ணறுகாது.பாதிக்காது.
நத்தைச் சூரியின் மருத்துவ விளக்கங்கள் பாகம் - 2-ல் வெளியிடுகிறோம்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
Subscribe to:
Posts (Atom)
பதிவுகளின் வகைகள்
- - Noikal Anuga Vithi (1)
- -Deepavali (1)
- -Muppu guru -muppoo guru (1)
- -secret muppu (1)
- -பாகம்- 2 (1)
- kollimalai miracle herbal research tour (1)
- Mercury clean -பாதரச சுத்தி- (1)
- Paaraiuppu-Muppoo (1)
- Sanjevi Herbal (1)
- Siddha Herbal Sabam Remove (1)
- siddhar prapanjam (1)
- Vellerukku Ver Vinayakar (1)
- அகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)
- அதிசய (1)
- அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)
- அதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)
- அதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)
- அதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)
- அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)
- அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam (1)
- ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)
- ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)
- ஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)
- ஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)
- இந்திரகோபம் வசியம் (1)
- இரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)
- இரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)
- இரசவாத (1)
- இரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)
- இரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)
- இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)
- இறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)
- கட்டுக்கொடி (1)
- கட்டுக்கொடி- (1)
- கருத்தரங்கம் (1)
- கருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)
- கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)
- கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)
- கல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)
- கல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)
- காயகற்ப (1)
- காயகற்ப மூலிகைகள் இரகசியம் - Siddha Medicine – Manuscript (1)
- காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)
- காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)
- குண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)
- குதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)
- குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் மூலிகை அஞ்சனம் செய்முறை - Thirushti Anjanam (1)
- கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் -3 (Kollimalai Miracle Herbal Research Tour) (1)
- கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)
- கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)
- கொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு பயணம் - 2013 Kolli hills Miracle Herbal Research Tour (1)
- கொல்லிமலை இரசவாத (1)
- கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)
- கோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)
- சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)
- சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)
- சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)
- சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)
- சரகலை பயிற்சி - Sarakalai (1)
- சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)
- சாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)
- சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)
- சித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)
- சித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)
- சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)
- சித்த மருத்துவம் (1)
- சித்தர் (1)
- சித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)
- சித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)
- சித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)
- சித்தர் பிரபஞ்சம் (1)
- சித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)
- சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)
- சித்தர் மாயாஜால சித்துக்கள் (1)
- சித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)
- சித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)
- சித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)
- சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)
- சித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)
- சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)
- சிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)
- சுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)
- செய்வினை ஏவலை விரட்டும் அதிசய தூபம் செய்முறை - seivinai - yeval (1)
- டெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)
- டெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)
- டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)
- தீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)
- தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)
- தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)
- தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)
- நத்தைச்சூரி மூலிகை -Naththaichoori (Original) (1)
- நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)
- நவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)
- நீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)
- நோயனுகா விதி (1)
- நோய்கள் தோன்றும் விதம் (1)
- பஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)
- பருவகால நோயாக மாறிய வாந்தி (1)
- பாம்பாட்டி சித்தர் குகை (கொல்லிமலை) Paampaatti Siddhar Gukai (Kollimalai) (1)
- பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)
- பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)
- பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)
- பாறையுப்பு -முப்பூ (1)
- பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)
- பில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)
- புதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)
- புல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam (1)
- புனித தீர்த்தம் - punitha theertham - panja pathiram (1)
- பேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)
- போகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)
- மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)
- மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)
- முடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)
- முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)
- முபபூ -பூநீர்- அண்டக்கல் Muppu -Pooneer -Andakkal (1)
- முப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)
- முப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)
- முப்பூ பற்றிய விளக்கம் (1)
- மூல நோய் கழிம்பு (Piles cure paste) (1)
- மூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)
- மூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)
- மூலிகை மாயா ஜாலம் (1)
- மூலிகைகள் (6)
- மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)
- ம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)
- வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் மறைவு அஞ்சலி -Varma Master (1)
- வர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)
- வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)
- வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)
- வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)
- விநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)
- விபரம் (1)
- விராலி மூலிகை (1)
- விஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)
- வெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)
- வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)
- வேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)
- வேம்பு கற்பம் (காயகற்பம்) vempu karpam (kayakarpam) (1)
- வைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)
- ஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)
- ஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)
- ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)
- ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)
- ஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)